அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி ஜாஸ்மின்,
உன் எண்ணங்கள் யாவும் ஈடேறி, நீ இன்னும் மென்மேலும் உயர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன். வாழ்த்துக்கள்! உனக்கும், உன் தாய் தந்தையர்க்கும்.
வ ஸலாம்.
யார் இந்த ஜாஸ்மின்?
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான ஜாஸ்மின் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரது மதிப்பெண்கள் விவரம் வருமாறு:
தமிழ் - 98
ஆங்கிலம் - 99
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூக அறிவியல் - 98
மொத்தம் - 495
courtesy: http://www.tutyonline.net/view/31_4228/20100526092332.html
வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!! ஜாஸ்மின் பெற்றோருக்கு இதை விட சந்தோஷம் இருக்குமா!! அதை தாய் தரும் கல்வியில் வெளியிட்ட அனிஸ் அவருக்கும் வாழ்த்துக்கள்.........!!!
ReplyDeletesister jailaani iku engal vazthukkal.......
ReplyDeleteibrahim
basheer
segabudin
ஜாஸ்மினுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஎனக்கே ரொமப் சந்தோஷமாய் இருக்கு அபப் பெற்றோர்களுக்கு எப்படி இருக்கும்,.
Best Wishes Jasmin
ReplyDelete@@@ibrahim--//sister jailani iku engal vazthukkal.......//
ReplyDeletesister illyanga Brother. thanks for feed back
@ஜெய்லானி பாய்,
ReplyDeleteநன்றி. :)
@இப்றாஹீம் பாய்,
நனறி. ஆர்வக்கோளாறுல பேரை மாத்தி எழுதினா பாத்தீங்களா, ஜெய்லானி பாய்க்கு யாருடா நம்மளை பாராட்டுவாங்கன்னே காத்துகிட்டிருக்கறவர், பண்ணிகிட்டாரில்லே?
@ஜலீலாக்கா,
உண்மைதான். அந்த முகங்களில் வறுமையின் பிடிப்பு தெரிந்தாலும், அதையும் தாண்டிய அவர்களின் முயற்சியும், மனம் தளராமையும் மிக மிக பாராட்டுக்குரியது. நன்றி, வருகைக்கும், கருத்துக்கும்.
@அப்பாவி,
நன்றி.