அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நன்றி., உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்.அல்லாஹ் தாங்கள் ரமலானில் மேற்கொண்ட நோன்பையும்,தொழுகையும்,துஆ மற்றும் பாவ மன்னிப்பையும் மேலும் அனைத்து நல் அமல்களையும் பொருந்திக்கொள்வானாக!
@ சிவா ண்ணா, உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி பல. அல்லாஹ்வின் நேர்வழியும் சாந்தியும் தங்களை சேர வாழ்த்துகின்றேன். மீண்டும் வருகை தரவும்.
@பிரகாஷ் ண்ணா, தங்கள வாழ்த்துக்களுக்கும், எம்மையும் வாழ்த்தியதிற்கும், நன்றி பல. மீண்டும் வருக.
@ஃபாத்திமா க்கா, எனக்கு நிறைய ஆசைதான் மீன், கோழி, பூனை, வாத்து எல்லாம் வளர்க்க. ஆனால் இன்னும் சூழ்நிலை சரிப்படாததால் காத்துக்கொண்டிருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ், முயற்சி செய்வோம்.
ஈத் முபாரக்
ReplyDeleteஇனிய ஈகைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteநன்றி., உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்.அல்லாஹ் தாங்கள் ரமலானில் மேற்கொண்ட நோன்பையும்,தொழுகையும்,துஆ மற்றும் பாவ மன்னிப்பையும் மேலும் அனைத்து நல் அமல்களையும் பொருந்திக்கொள்வானாக!
Best Wishes for You..!!
ReplyDelete@ஃபாத்திமாக்கா...
ReplyDeleteஈத் அன்று ஃபோன் பண்ண ப்ளான் செய்தும் வேறொரு சகோவின் இல்லத்தில் அன்று த் கொண்டாடியதின் காரணமாகவே ஃபோன் செய்ய இயலவில்லை மன்னிக்கவும்.
@ஸாதிகா க்கா,
உங்கள் ஈத் எப்படி போனது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க்கா!!
@G u l a m பாய்
நன்றி நன்றி நன்றி. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். மீண்டும் மீண்டும் அவ்ருக. :)
@ஆனந்தி அக்கா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அனைவரும் தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். மீண்டும் மீண்டும் அவ்ருக. :)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteநன்றி., உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
தாமதமான வாழ்த்துக்கள் நண்பரே..
ReplyDeleteஇல்லை அக்கா,நான் மீன் வளர்க்கவில்லை,ஆனால் வளர்க்க ஆசை.நீங்கள் வளர்ப்பதுண்டா?
ReplyDelete@ சிவா ண்ணா,
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி பல. அல்லாஹ்வின் நேர்வழியும் சாந்தியும் தங்களை சேர வாழ்த்துகின்றேன். மீண்டும் வருகை தரவும்.
@பிரகாஷ் ண்ணா,
தங்கள வாழ்த்துக்களுக்கும், எம்மையும் வாழ்த்தியதிற்கும், நன்றி பல. மீண்டும் வருக.
@ஃபாத்திமா க்கா,
எனக்கு நிறைய ஆசைதான் மீன், கோழி, பூனை, வாத்து எல்லாம் வளர்க்க. ஆனால் இன்னும் சூழ்நிலை சரிப்படாததால் காத்துக்கொண்டிருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ், முயற்சி செய்வோம்.
அனைவரின் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி நன்றி!!