September 08, 2010

ஈத் முபாரக் !!

August 24, 2010

ரமதான் மாதத்துக்கென புதிய தளம்

அஸ்ஸலாமு அலைக்கும் மக்களே...

ரமலான் மாதத்தில் படிப்பதையும், பயன்பட்டதையும் ஒருங்கே சேர்த்து வைக்க ஒரு வலைப்பூவை தொடங்கியுள்ளேன்...இன்ஷா அல்லாஹ் அதனை தாங்களும் படித்து, மற்ற சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்து நற்கூலியை சம்பாதித்துக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்.


  • து'ஆவில் கட்டாயம் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மறக்காமல் நினைவுகூருங்கள்.  
  • எங்கள் பள்ளி வாசல் கட்டிட வேலைக்கும் நன்கொடை தாருங்கள். ஏனைய சகோதர சகோதரிகளையும் இன்ஷா அல்லாஹ் இறைவனுக்கு அழகிய கடனை தர நினைவூட்டுங்கள்.

வஸ்ஸலாம்

August 05, 2010

பள்ளிவாசல் வளர உதவிடுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,


எங்கள் வீட்டினருகில் உள்ள இந்த பள்ளிவாசல் வளர உதவிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பல வளங்களை இவ்வுலகிலும் மறு உலகிலும் தந்தருள்வானாக. ஆமீன். ரமதான் மாதம் வாசலின் வெளியே விரைந்து வந்து கொண்டிருப்பதால், மேன்மைமிகு மாதம் முடிந்த பின் உங்களை மீண்டும் சந்திக்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

பள்ளியின் வலைப்பூ: மஸ்ஜித் மாமூர்

July 19, 2010

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...!!



மாஷா அல்லாஹ். அல்லாஹு சுபஹானஹுவத ஆலா இந்த சகோதரிக்கும் இன்னும் இது போல தெளிவாக சிந்தித்து மார்க்கத்தை அழகாக பின்பற்றும் எல்லா சகோதர சகோதரிகளுக்கும் இரு உலகின் நன்மைகளையும் வாரி வழங்கி, அவர்களின் தவறுகளை மன்னித்தருள்வானாக. ஆமீன்.