இரண்டு வாரமாய் தமிழ் எழுத்துக்களை காண்பித்து பழக்க தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன். இறுதியில் தமிழ் பழக்க ஒரு வலைதளம் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்(இறைவனுக்கே புகழனைத்தும்). ஆங்கில வலைதளம் போல இல்லை என்றாலும், கிடைத்ததே மிக சந்தோஷமாக உள்ளது. இன்னும் வலைதளங்கள் தெரிந்தால் கூறவும்.
தமிழுக்கு, கூகிளின் பட உதவியுடன் ஒரு சிறு புத்தகம், நாங்கள் உபயோகிக்க என்று உருவாக்கிக் கொண்டுள்ளேன். ஹி ஹி :) அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கே புகழனைத்தும்). தங்களுக்கும் பயன் தரும் என்றால் உபயோகித்துக் கொள்ளவும். இதை வணிக ரீதியாக உபயோகிக்க இயலாது / கூடாது. வீட்டில் குழந்தைக்கு உபயோகிக்க மட்டுமே. ஏனெனில் அதிலுள்ள படங்கள் காப்புரிமை பெற்றதாக இருக்கலாம். என்னுடைய உழைப்பும் அதில் உள்ளது. எனவே எச்சரிக்கை. :)
யாரேனும் ஒரு அழகிய தமிழ் புத்தகத்தை ஸ்கேன் செய்து அனுப்பினாலும் சந்தோஷமே :) இறைவன் நற்கூலியை தங்களுக்கு தந்தருள்வானாக.:)
.
- தமிழ் பழக்க - வலை தளம்
- தமிழக அரசின் பாடப்புத்தக வலைதளம் (தரவிறக்க) {நன்றி சகோ. ஃபாரூக்}
தமிழுக்கு, கூகிளின் பட உதவியுடன் ஒரு சிறு புத்தகம், நாங்கள் உபயோகிக்க என்று உருவாக்கிக் கொண்டுள்ளேன். ஹி ஹி :) அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கே புகழனைத்தும்). தங்களுக்கும் பயன் தரும் என்றால் உபயோகித்துக் கொள்ளவும். இதை வணிக ரீதியாக உபயோகிக்க இயலாது / கூடாது. வீட்டில் குழந்தைக்கு உபயோகிக்க மட்டுமே. ஏனெனில் அதிலுள்ள படங்கள் காப்புரிமை பெற்றதாக இருக்கலாம். என்னுடைய உழைப்பும் அதில் உள்ளது. எனவே எச்சரிக்கை. :)
யாரேனும் ஒரு அழகிய தமிழ் புத்தகத்தை ஸ்கேன் செய்து அனுப்பினாலும் சந்தோஷமே :) இறைவன் நற்கூலியை தங்களுக்கு தந்தருள்வானாக.:)
.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் நானும் முயற்சி செய்கிறேன் புத்தகம் கிடைத்தால் அனுப்புகிறேன்
அப்புறம் புதுசு புதுச தளம் அரம்பிச்சு எழுதிகிட்டு இருக்கீக போல சொல்லவே இல்ல
நான்ஸி நாயை பத்தி எழுதுன பதிவுக்கும் பின்னூட்டம் போட்டுயிருக்கிங்க போல வாழ்த்துக்கள்
miccham enga
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeletemay the below link helpful for you and others,
http://www.textbooksonline.tn.nic.in/Books/01/Std01-Tamil.pdf
all school classes text book can be download.
பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். மற்றபடி பலரும் பதிவுகளை படிப்பதால் கூடிய வரை அரபி வாசகங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு தோதான தமிழ் வார்த்தைகளை அந்த இடங்களில் இடலாம். இதனால் மாற்றுமத நண்பர்களுக்கு மொழி பிரச்னைகள் விலகும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஇது ஒரு வேண்டுகோளே! நன்றி.
நல்ல விசயம்தாங்க.. நானும் முயற்சிக்கிறேன்..
ReplyDelete@ஹைதர் அலி பாய்,
ReplyDeleteவ அலைக்கும் அஸ்ஸலாம் வ றஹ்மஹ்த்துல்லாஹி வ பரக்காத்துஹு,
புத்தகத்திற்கு நன்றி. இது பழைய தளமே. எழுதுவதற்குத்தேன் நேரம் கிடைப்பதில்லை.
வருகைக்கு நன்றி :)
@கார்த்திண்ணா,
இன்னும் தயார் செய்யலை. செய்ததும் பதிவிடுகிறேன்.
வருகைக்கு நன்றி :)
@ஃபாரூக் பாய்,
வ அலைக்கும் அஸ்ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,
ஜஸாகல்லாஹு க்ஹைரான் ஃபித் துன்யா வல் ஆக்ஹிராஹ்.
நான் உருதுவிற்காகவும் புத்தகம் தேடி தேடி இப்பொழுதுதான் ஒன்று கிட்டியது. இந்த தளத்திலும் அந்த மொழியில் புத்தகங்கள் உள்ளது, பெரும் உதவி. அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மிக மிக நன்றி :)
@சுவனப்பிரியன்,
சகோ. நல்ல கருத்துதான். மாற்றிவிடுகிறேன். இனிமேல் நினைவில் வைக்கிறேன். மிக மிக நன்றி. :)
@பாபுண்ணா,
முயற்சி செய்யுங்க. இவ்வளவு பொருட்களும் தகவலும், புத்தகங்களும் குவிந்திருக்கும்போது, மக்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு இன்னாட்களில் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்க முடியாது அல்லவா. நேரம் சரியாக ஒதுக்கினால் பிள்ளைகளுக்கு நாமே கற்றுத்தரலாம்.
வருகைக்கு நன்றி :)
உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
இப்படிக்கு
ஜலீலாகமால்