இது ஏன்?

இந்த வலைப்பூ எழுதுவதற்கு முக்கிய காரணம் முதலில் என்னை நான் ஒழுங்குபடுத்திக் கொள்ளவும், ஒரு தாயின் பங்கு என்ன என்பதை அவ்வப்போது நினைவுறுத்திக் கொள்ளவும்தான். தயவு செய்து, இதில் எழுதுவதை வைத்து என்னை சராசரியை கடந்த பெண்ணாகவோ ஆன்மீகவாதியாகவோ எண்ண வேண்டாம் நான் ஒரு சராசரி, உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் உட்பட்ட ஓர் பெண். ஒவ்வொருவருடைய மனத்திலும் வெளியிலும் என்ன உள்ளது என்பதை அல்லாஹ்தான் அறிவான். அல்லாஹு முஸ்த'ஆன்.

எங்கள் குழந்தைக்கு கல்வி தரும் வாய்ப்பு கிட்டும்போது அதை, அந்த அனுபவங்களை முயற்சிகளை பங்கிட்டுக் கொள்ள ஒரு வாய்ப்பாகவே இதனை கருதுகின்றேன். இன்ஷா அல்லாஹ், இந்த வலைப்பூ எல்லோருக்கும் பயனுள்ளதாக அமைய து'ஆ செய்யவௌம். ஜஸாகல்லாஹு கைர்.

வ ஸலாம்.
--அன்னு

No comments:

Post a Comment