ஆங்கிலம் பழக்க‌


காசை கரியாக்கி பெரிய பெரிய, விலையுயர்ந்த புத்தகங்களை வாங்கிதான் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்றில்லை. இலவசமாக கிடைக்கும் வலைதளங்களிலேயே பிள்ளைகள் எளிதாய் பழகக்கூடிய கற்கக்கூடிய வலைகள் உண்டு. அவற்றில் சில, இங்கே.

தங்களுக்கும் தெரிந்திருந்தால் பின்னூட்டமிடவும், நன்றாய் இருக்கும் பட்சத்தில் இங்கு சேர்க்கப்படும். நன்றி.

  • ஆங்கில எழுத்துக்களை விளையாட்டாய் பழக -- Super Simple ABCs
  • ஆங்கிலத்தையும் கணிதத்தையும் படிக்க, பழக -- Gudli.com
  • எழுத்துக்களை உச்சரிப்புடன் பழக‌ --Star Fall Camp
  • விளையாடிக்கொண்டே படியுங்கள் -- Fisher Price Online
  • இந்தியக் குழந்தைகளுக்கென்றே பிரித்தானிய அரசின் -- British Council Learning

No comments:

Post a Comment