மார்க்கக் கல்வி

பிஸ்மில்லாஹ் ஹிர் றஹ்மான் நிர் றஹீம்.

இந்த பக்கத்தில் இன்ஷா அல்லாஹ், ஒமர் மனனம் செய்யும் சூறாக்களையும், து’ஆக்களையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எங்களுக்காக து’ஆ செய்யவும். வஸ் ஸலாம்.ஒமருக்கு தெரிந்த சூறாக்கள்

 1. அல் ஃபாத்திஹா
 2. அந் நாஸ்
 3. அல் ஃபலக்
 4. அல் இக்லாஸ்
 5. அல் மஸத்
 6. அந் நஸ்ர்
 7. அல் காஃபிறூன்
 8. அல் கௌஸர்
 9. அல் அஸ்ர்
 10. அல் மா’ஊன் (மார்ச் 28 - 2011  - வரை)
 11. அல் குறைஷ் (ஏப்ரல் 4, 2011)
 12.  அல் ஃபீல் (ஏப்ரல் 9, 2011)
 13. ஹுமஸா (ஏப்ரல் 15, 2011)
 14. தகாத்ஸுர் (ஏப்ரல் 19, 2011)
 15. அல் காரி’அ ( ஏப்ரல் 25, 2011)
 16. ஆயத்துல் குர்ஸீ ( ஏப்ரல் 25, 2011) -- இது சூறா அல்ல எனினும் :)
 17. அல் ஆதியாத் ( ஏப்ரல் 30, 2011)
 18. அல் ஜல் ஜலாஹ்  ( மே 10, 2011) 
 19. பய்யினாஹ் ( மே 15, 2011) 
 20. அல் கத்ர் ( ஜூன் 07, 2011)
 21. அல் அலக் (ஜூன் 15, 2011
 22. அத் - தீன்
 23. இன்ஷிராஹ்
 24. அத் துஹா
 25. அல் லைல்
 26. அஷ் ஷம்ஸ்
 27. பலத்
 28. அல் ஃபஜ்ர் (02/27/2012) 
 29. அல் காஷியா
 30. அல் ஆ'லா  (03/11/2012) 
 31. அத் தாரிக் (03/21/2012) 
 32. அல் புரூஜ் (03/25/2012)
 33. அல் இன்ஷிகாக் (03/27/2012) 
 34. அல் முதஃப்ஃபிஃபீன் (04/04/2012) 
 35. அல் இன்ஃபிதார் (04/09/2012) 
 36. அத் தக்வீர் (04/11/2012)
 37. அபஸ‌ (04/16/2012) 
 38. அன் நாஜியாத் (04/25/2012) 
 39. அன் நபா (04/30/2012)
 40. அல் முர்ஸலாத்
 41. அல் இன்ஸான்
 42. அல் கியாமாஹ்
 43. அல் முதத்ஸிர்
 44. அல் முஜம்மில்
 45. அல் ஜின்
 46. நூஹ் (அக்டோபர் 12, 2012 வரை)ஒமருக்கு தெரிந்த து’ஆக்கள்
 • (அதான்) பாங்கு + இகாமத்
 • சாப்பிடுவதன் முன் / பின்
 • உடையணிவதற்கு முன் / பின்
 • வாகனத்தில் போகும்போது
 • றப்பனா ஆத்தினா
 • மசூதியினுள் நுழையும் முன்
 • மசூதியிலிருந்து வெளியேறும்போது
 • வீட்டை விட்டு வெளியேறும் முன்
 • வீட்டினுள் நுழைந்ததும் ஓதும் து'ஆ
 • தூங்கும் முன்
 • தூங்கி எழுந்ததும் ஓதுவது
 • ரெஸ்ட்ரூம் செல்லும் முன் / பின்
 • ஸனா - தொழுகையின் தக்பீர்  (மார்ச் 28 - 2011  - வரை)
 • பாங்கின் து’ஆ ( ஏப்ரல் 25, 2011)
 • சுப்ஹானல்லாஹி வ பி ஹம்திஹி - காலை திக்ர் (அக்டோபர் 2011)
 • பிஸ்மில்லாஹில்லதீ லா யதுர்ரு - காலை, மாலை திக்ர் (அக்டோபர் 2011)
 • ரதீத்துபில்லாஹி ரப்பா - காலை திக்ர் (03/2012)
 • அஸ்பஹனா வ அஸ்பஹல் - காலை, மாலை திக்ர் (03/2012)
 • ஸய்யிதுல் இஸ்தக்ஃபார் (03/10/2012) 
 •  
   

  .

  1 comment: