எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் ஹாஜிகள் எல்லோரும் தத்தம் கடமை முடித்து ஊர் திரும்பும் நேரம் இது. நானும் என் பெற்றோரின் நலமுடன் கூடிய வருகைக்கு காத்திருக்கிறேன். கடந்த சில தினங்களாக பதிவெதுவும் எழுத முடியாத சூழ்நிலை. இன்ஷா அல்லாஹ், ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறேன். அதுவரை வல்ல றஹ்மானிடம் நம் அனைவருக்காகவும் து’ஆ செய்யுங்கள். து’ஆ எந்த அளவு வலுவானதாக, உள்ளத்தில் எத்தகைய அச்சத்துடன் வர வேண்டும் என்பதற்காக ஒரு சின்ன வரைபடம் கீழே. அதை விவரிக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன், இன்ஷா அல்லாஹ். மற்றவை, இடைவேளைக்கு பிறகு. வ ஸலாம்.
.
எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்னு உங்களுக்கும் உங்கள் குடுமப்த்தினருக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்.அன்னு..கருப்பு நிற பேக்ரவுண்டில் உள்ள இந்த டெம்ப்ளேட் கண்களை நிறைய உறுத்துகின்றது.பரிசீலனை செய்வீர்களா?
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரகுமத்துல்லாஹி வ பரகுததஹு.
ReplyDeleteதியாகத் திருநாள் வாழ்த்துக்கள் !
ஹாஜிகள் நீண்ட ஆயுளோடு நாடு திரும்ப பிரார்த்திக்கிறேன் அந்த அல்லாஹ்விடம்.
அன்னு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteபிந்திய வாழ்த்துக்கு மன்னித்துக்கொள்ளுங்கள்.
மாதேவி said...
ReplyDelete//அன்னு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்.
பிந்திய வாழ்த்துக்கு மன்னித்துக்கொள்ளுங்கள்.//
எப்போவேணாலும் வந்து வாழ்த்திட்டுப் போங்கள், அக்கா ஒரு வாரத்திற்கு எஸ்கேப்
வேண்டாம் வரதட்சணை
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteஅன்னு உங்க ப்ரோபைல பாத்துட்டு பயங்கரமா தலைய பிச்சுக்கிட்டேன் போங்க :)
நல்லா எழுதுறீங்க!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி.உங்கள் பணி சிறக்கவும்,அல்லாஹ் தங்கள் மேல் அவன் கருணை பொழியவும் செய்வானாக.ஆமீன்
ReplyDelete@ ஆமினா,
ReplyDeleteஇதுக்கே அசந்துட்டா எப்படி? :))
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
@ ஒருவனின் அடிமைண்ணா,
அல்லாஹும்ம ஆமீன். அல்லாஹ் தங்களுக்கும் ஈருலகின் நற்செல்வங்களையும் தந்தருள்வானாக. ஆமீன்
வாழ்த்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteநேர / கால / வருட தாமதத்திற்கு மன்னிக்கவும்.