June 30, 2011

ஒரு பறவையின் மரண வாக்குமூலம்.

குழந்தைகள் எந்த விஷயத்தை எபப்டி சிந்திக்கும் என்பதற்கு அளவே இல்லை. இதோ ஜுஜ்ஜூவின் கற்பனைத்திறன் :))

அன்றொரு நாள் மாலையில் ஜுஜ்ஜூவும் அவன் அப்பாவும் Yardஇல் விளையாடி விட்டு வரும்போது ஒரு பறவை இறந்து கிடந்ததை பார்த்தவர்கள் அதை நல்லடக்கம் செய்து விட்டு வந்தார்கள். வந்த பின்:

நான்: ஜுஜ்ஜூ பொப்பொ எங்கே?
ஜுஜ்ஜூ: ம்... பொப்பொ (Bhobbo) செத்துபோச்சு.
நான்: எங்கேம்மா?
ஜுஜ்ஜூ: தோட்டத்துல
நான்: பொப்போ உங்ககிட்ட என்ன சொல்லுச்சு?
ஜுஜ்ஜூ: ஜுஜ்ஜூ Bad boy சொல்லுச்சு.
நான்: ச்ச... சாகறப்ப கூட பொப்பொ உண்மைய சொல்லிட்டு செத்திருக்கு...

அதன் பின் கல கல கல கல தான் :). இன்னொரு நாள் என் தம்பியுடன் ஜுஜ்ஜூ பேசிக்கொண்டிருந்தபோது,

ஜுஜ்ஜூ: மாமா...மாமா... ஜுஜ்ஜூ மஸ்ஜித் போயி, அல்லல்லா ஓதி அல்லாகிட்ட து’ஆ கேட்டேன்.
மாமா: அப்படியா செல்லம்... அல்லாகிட்ட என்ன சொன்னீங்க?
ஜுஜ்ஜூ: அல்லா, அம்மீயோட கால் நல்லா பண்ணு சொல்லி து’ஆ செஞ்சேன். (அப்பொழுது கடும் கால்வலியில் அவனிடம் அடிக்கடி து’ஆ செய்ய சொல்லிக்கொண்டிருந்தேன்)
மாமா: அப்படியா... அல்லா ஜுஜ்ஜூகிட்ட என்ன சொன்னாங்க?
ஜுஜ்ஜூ:...ம்...ம்... அல்லா, யூசூஃப் மாமா Bad boy சொன்னாங்க..
மாமா: அது சரி, அல்லாஹ் மட்டும்தான் என்னை இன்னும் Badboy சொல்லாம இருந்தது. இப்ப அவரும் சொல்லிட்டாரா...

:))))))))))))))))

10 comments:

 1. ஏன் அன்னு... ஜுஜ்ஜூவுக்கு தான் Bad boy என்ற நினைப்பு? நல்ல பிள்ளைலோ ஜூஜ்ஜூ..? :)

  //அது சரி, அல்லாஹ் மட்டும்தான் என்னை இன்னும் Badboy சொல்லாம இருந்தது. இப்ப அவரும் சொல்லிட்டாரா...//

  :)))))))

  ReplyDelete
 2. ஹ ஹ ஹா...

  அப்படி இல்லை அஸ்மா... ஜுஜ்ஜூ தப்பாக எதையும் செய்யும்போதும் நான் சொல்வது அது, “இப்படி தப்பா செய்தால் அல்லாஹ் மலக்குகளிடம் என்ன சொல்வார் உன்னைப்பற்றி, bad boy னுதானே சொல்வர், அம்மா சொன்ன பேச்சு கேட்டால் அல்லாஹ் ஜுஜ்ஜூ is a good boyனு சொல்வாராம்” அபப்டின்னு அடிக்கடி சொல்லி சொல்லி பழகிட்டேன். அதில் அவன், good boyஐ விட்டு விட்டான்... bad boyயை பிடித்துக் கொண்டான்... எப்ப கேட்டாலும், கரகரக்கும் ஒரு குரலில் ஜுஜ்ஜூ bad boy என்பான். என்ன செய்ய போங்க... :))))

  ReplyDelete
 3. wow .. annu akka nalla idea va iruke.. :))

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்
  நல்ல விசயங்களை உங்களின் பிள்ளைக்கு சொல்லிகொடுக்கிரீர்கள், பணி தொடரட்டும்

  ReplyDelete
 5. யூசூஃப் மாமா Bad boy சொன்னாங்க..

  nalla velai. neenga ennai pathi kekkalai. kulanthai ungalai adichirukkum.

  nalla eluthiyullirkal

  ReplyDelete
 6. எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். புன்னகையுடன் வாசித்தேன். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..

  ReplyDelete
 7. தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  ReplyDelete
 8. புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...

  மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
  நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
  உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
  உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..

  http://ithu-mangayarulagam.blogspot.com

  ReplyDelete
 9. Nice Jujju... alhamdulillah... and best wishes to both of u.

  ReplyDelete